புத்தாண்டு தொடங்க போகுது, கண்டிப்பா ட்ரிங்க்ஸ் பார்ட்டி இருக்கும், எத்தன நாளக்கிதான் வழக்கமான சரக்கையே அடிக்கிறது, நம்ம வசதிக்கு 5 Star ஹோட்டல் பாரெல்லாம் தாங்காது, அப்படின்னு பொலம்பிக்கிட்டு இருக்க என்னை போன்ற குடிகார நண்பர்களுக்கு புத்தாண்டு பரிசா... 5 Star ஹோட்டல்கள்ல 1 Peg ,700, 800 ரூபாய்க்கு விற்க்கபடுகிற 2 Special Drinks ஓட செய்முறையை சொல்லித்தரபோரேன் .......
1. Chilli Punch. .......( 1 குவாட்டருக்கனது )தேவையான பொருட்கள் :
Otka 1 quater,
எலுமிச்சை பழம்-1,
பட்ச மிளகாய் -1,
Ice Qube - 5,
உப்பு - அரை Tea Spoon.
1/2 Litter சோடா-1 Bottle
செய் முறை :
எலுமிச்சை பழத்த சரி பாதியா வெட்டிக்கண்க, பட்ச மிளகாய இரண்டு முனையையும் வெட்டிவிட்டு ரெண்டு பாதியா வெட்டி, நடவுல கீறிக்காங்க,அடுத்து ஒரு பாதி எலுமிச்சை பழத்த Glass ல பிழிஞ்சி , அதுல வெட்டி வச்சிருக்க மிளகாயின் ஒரு துண்ட போடுங்க, அதுல கட்டிங் Otka வ ஊத்தி, அதுக்கு மேல Soda வ ஊத்தி,Ice Qube போட்டு, உப்பு கொஞ்சமா போட்டு,நல்லா கலக்கி, Taste பண்ணி பாருங்க, உப்பு பத்தலனா,இன்னும் கொஞ்சம் போட்டு , கலக்கி ஒரு 5 நிமிஷம் கழிச்சி குடிங்க, அடுத்த கட்டிங் க்கும், இதே முறையில செய்யுங்க, இது தான் Chilli Punch.
2.Cocktail. (.......( 1 குவாட்டருக்கனது )
தேவையான பொருட்கள் :
1.Wisky, or Brandy, or Rum, இதுல ஏதாவது ஒரு சரக்குல 3 or 4 Brands,உதாரணமா Brandy ன்ன Nepolian, Mecdowls,Cardinal,Goalgonda இந்த மாதிரி, 4 Quater, Brand ஒங்க லெவலுக்கு தகுந்த மாதிரி..
2.Froot Squace -3 or 4 Varities( Orange,Pineapple,Mango,Apple ) இது எல்லா சூப்பர் Market ளையும் கிடைக்கும் ...
3. தூள் Ice - 1 Glass..
செய் முறை :
Glass ல 4 Brand ளையும் ( 25+25+25+25 = Cutting ) சேர்த்து ஒரு Cutting ஊத்திகாங்க, அதுல
உதாரணமா , 3 verity Squace னா, Quater மூடில, ஒவ்வொரு Squace ளையும், முக்கா, முக்கா மூடி ஊத்திக்காங்க, இதுவே அரை Glass வந்துரும், பாக்கி அரை Glass ல தூள் பண்ணி வச்சிருக்க Ice அ போட்டு நல்ல குலுக்குங்க.....இதுதான் Cocktail.
நல்லா குலுக்குறதுக்கு Silver Glass ஈசியா இருக்கும் , சரக்கு உள்ள Glass அ விட வாய் அகண்ட Glass அ மேலவட்சி, குலுக்குங்க சுலபமா இருக்கும்,
Glass க்கு மேல வட்டமா வெட்டுன எலுமிச்சம் பழத்த சொருகி Decorate பன்னுனிங்கான ரிச்சா இருக்கும்...
அப்பறம் என்ன Enjoy பண்ணுங்க.....
அடுத்த வருஷம் Meet பண்ணுவோம் .......
புத்தாண்டு வாழ்த்துக்கள் ........
0 comments:
Post a Comment