Jan 6, 2010

மொட்ட ( தல )ய்க்கும்......



 சரி எல்லாரும் விஜய, கிழி, கிழின்னு, கிழிக்கிரிங்க OK,சத்தியமா அவருக்கு நடிக்க தெரியல OK, Stereo Type படமா பண்றாரு OK,

சரி இத சொல்ற நீங்கெல்லாம் யாரு, ( ரஜினி, கமலெல்லாம் விட்டுருவோம்)விக்ரம் ரசிகரா,சூர்யா ரசிகரா, மாதவன், தனுஸ்,கார்த்தி,ஜீவா, பிரசன்னா, நரேன், At Least, நம்ம தவக்களா,குள்ள மணி, இவங்களோட ரசிகரா இருந்திங்கன்னா, நீங்கெல்லாம் விஜய பத்தி பண்ற கிண்டல், நக்கல், ப்ளாக்கிங், SMS ஜோக்ஸ், விஜய் புது படத்தோட பேரு அறிவிச்ச உடனே விமர்சனம் எழுதுறது,இது எல்லாத்தையும் ஏத்துக்கலாம் ....

But நீங்க அஜித் ரசிகரா மட்டும் இருந்திங்கன்னா, விஜய விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல மக்கா...அது விஜய் மேல உள்ள காண்டுன்னு மட்டும் தான் சொல்லலாம்.....இத தான் மதுரை பக்கம் பொட்சரிப்புன்னு சொல்லுவாங்க,அப்பறம் எப்புடி ஒங்கள சும்மா உடுறது...நாக்க புடுங்குற மாதிரி நாலு லைன் எழுதவேணாம்...

ரஜினி, கமல் சாருக்கு அப்பறம், விஜய், அஜித்துன்னு சொல்றதே  கமல் சார கேவல படுத்துற மாதிரித்தான், ( விஜய, ரஜினி சார்கூட எல்லாம் சேர்க்க முடியாது, அது தப்பு, தற்போதைக்கு, தமிழ் சினிமால அதிக சம்பளம் வாங்குற No.1  மாஸ் ஹீரோன்னு வச்சிக்கலாம்) ......

ரஜினிங்கிற No.1 மாஸ் ஹீரோவ எதுத்து நிக்க, கமல் சார்கிட்ட, நடிப்புன்கிற பிரமாண்டமான ஆயுதம் இருந்திச்சி, அந்த நடிப்பு திறமை தான், அவர உலக நாயகனா ஏத்துக்க வட்சிட்சி.......

அதே மாதிரி  M.G.R.யார எதுத்து நிக்க, சிவாஜி சார் இந்த ஆயுதத்த உபயோகித்தார்,

இந்த,வகையில பார்த்தா,விஜய்-விக்ரம்,விஜய்சூரியா,இப்படி தான மக்கா சொல்லணும்,
விஜய்-அஜித்துன்னு சொல்லுறது எந்த ஊர் ஞாயம்பா....இல்ல அப்புடி தான் சொல்லுவோம், அப்புடின்னு அடம் புடிட்சிங்கனா, அஜீத்கிட்ட என்ன இருக்கு, அப்படி அவர் எந்த படத்துல பிரமாதமா நடிச்சி இருக்காருன்னு,கொஞ்சம் சொன்னிங்கனா, ஒங்களுக்கு புண்ணியமா போகும்...

சரி கெட்டப்  சேஞ்சுக்கு  வருவோம், சிட்டிசனா, அதுக்கு ஒரு படத்துல வடிவேல் பொம்பள  வேஷம் போட்டுருப்பாரே அது பெட்டெர்,கருப்பு கோட்டு போட்டு,கிருதாவ பெருசா வச்சிக்கிட்டு, சன் க்ளாஸ் போட்டுகிட்டு பில்லாவுல வருவாரே அது கெட்டப் சேஞ் இல்லையானு கேட்டிங்க, மகனே கொலை விழும்,எனக்கு புடிச்ச கெட்டப்புனா, பொடுகு தொல்லைனால முடி கொட்டுதுன்னு,மொட்ட அடிச்சி,கொஞ்சம் முடி வளர்ந்திருந்த  சமயத்துல, ரெட் படத்துல நடிசிருந்தாரே அத சொல்லலாம், அந்த படம் நல்ல படம், அந்த கெட்டப்ப பார்த்துட்டு, கமல் சாரே ஆட்சிறிய பட்டாருனு கேள்வி பட்டிருக்கேன், அடுத்து வரலாறு படத்துல டான்சரா வருவாரே அது, செம பொருத்தம்......இன்னா சொல்ல வரேன்னு பிரியுதா......
                                                                                
Handsome ஆ இருக்காருனா, அத பொட்ட புள்ளங்க ரசிச்சிட்டு போகட்டுமே, நீங்க ஏம்பா ?...ஜெமினி கணேசன் சார் மாதிரி காதல் மன்னனாவே இருந்துட்டு போகட்டுமே...யாரு கேட்டா....

அத விட்டுட்டு Handsome ங்கற ஒரு தகுதிய வச்சிகிட்டு, அவர விஜயோட கம்பேர் பண்றது, கொஞ்சம் ஓவர் தான், கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர்...

ஜெமினி கணேசன் சார் , Jacky Chan மாதிரி Action Film பண்ணுனா நல்லவா இருக்கும், கொஞ்சம் யோசிங்கப்பா Please......................

அஜீத் நடிக்க கூட வேண்டாம்பா, நல்லா பைட்டு,டான்சு,காமடி, At Least Fitness அட போங்கப்பா.....

இத தான் மொட்ட ( தல )ய்க்கும்......முழங்காலுக்கும் முடிச்சி போடுறதுன்னு சொல்லுவாங்களோ.
தலையாம் தல, தருதல..............................................
                   

4 comments:

தமிழ் காதலன் said...

nice comments

ரமேஷ் கார்த்திகேயன் said...

இங்க அஜித் பேர எடுத்துட்டு விஜய்னு போட்டாலும் 100% சரியாக தான் இருக்கும்

ரமேஷ் கார்த்திகேயன் said...

//ரஜினிங்கிற No.1 மாஸ் ஹீரோவ எதுத்து நிக்க, கமல் சார்கிட்ட, நடிப்புன்கிற பிரமாண்டமான ஆயுதம் இருந்திச்சி, அந்த நடிப்பு திறமை தான், அவர உலக நாயகனா ஏத்துக்க வட்சிட்சி.......

அதே மாதிரி M.G.R.யார எதுத்து நிக்க, சிவாஜி சார் இந்த ஆயுதத்த உபயோகித்தார்,

இந்த,வகையில பார்த்தா,விஜய்-விக்ரம்,விஜய்சூரியா,இப்படி தான மக்கா சொல்லணும்,
விஜய்-அஜித்துன்னு சொல்லுறது எந்த ஊர் ஞாயம்பா
//

அப்படின்னு பாத்தா சூரியா -விக்ரம் இன்னு தான் போடணும்

கலையரசன் said...

யாரையோ குத்துற மாதிரி இருக்கு?? யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்!!

Post a Comment