Mar 4, 2010

தப்பு பண்ணுனாலும் சூதானமா பண்ணனும் ராசா....

தப்பு பண்ணுனாலும் சூதானமா பண்ணனும் ராசா....என்ன போ, ஊருக்கே அறிவுரை சொல்லுற ஆளு நீ இப்புடி சின்ன புள்ளதனமா மாட்டிகிட்டியே....நித்யானந்தம்....

சிறியார் இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க....அத்த நீ கன்பார்ம் பண்ணிட்டியே ராசா, உண்மையிலேயே ஒனக்கு வயசு பத்தாதுன்னு நிருபிட்சிபுட்டியே கண்ணு....இப்பெல்லாம் டவுசருலேயே கேமரா வக்கிறாங்க ஒன்னுக்கு போறதுக்கு கூட ரொம்ப யோசிக்க வேண்டி கடக்கு....நீ என்னாடான்னா, , ஒரு சூப்பரு பிகர உசார் பண்ணிருக்க  கொஞ்சம் கேர்புல்லா  இருந்திருக்கவேனாமா,வெளிநாட்டுகெல்லாம் போயி படா,படா கமபனி ஆளுங்களுக்கு எல்லாம், ஆன்மீகத்த பத்தி படாம் எடுத்தியே ராசா, அவங்க கிட்ட லேட்டஸ்ட்  டெக்நாலஜிய பத்தி கொஞ்சம் கேட்டு தெரிஞ்சி வச்சிருக்க வேணாமோ என்ன புள்ள நீ ஒன்னோட சிஷ்ய புள்ளைன்னு சொல்லிக்கவே வெக்கமா,வெக்கமா இருக்கு....

சரி ஒனக்கு சொந்த அறிவு தான் இல்ல, ஒன்னோட பீல்டுலையே இருக்க சீனியர்களுகிட்டயாச்சும் அட்வைஸ் கேட்ருக்கலமோ இல்லையோ, அதையும் செய்யல, ஒன்னமாறியே கேப்மாரிதனமெல்லாம் செஞ்சிபுட்டு இத்தன வருசமா, இமேஜ மெய்ண்டைன் பண்ணிக்கிட்டு எத்தன பேரு இருக்காங்க, நீயும் தான் இருக்கியே, அவங்கெல்லாம் அடிக்காத லூட்டியவா நீ அடிச்சிபுட்ட, பக்கத்துலதான் நம்ம சங்கராச்சாரி இருக்காரு அவருகிட்ட கேட்டுருக்கலாம், அதவிடு Atleast ஒரு STD போட்டு நம்ம சாய் பாபாகிட்டயாச்சும் கேட்டிருக்கலாம் அதெல்லாம் விட்டுபுட்டு இப்புடி அப்புராணியா மாட்டிகிட்டயே மன்மத ராசா, நம்ம இளைஞர் வர்கத்தையே அசிங்க படுதிட்டியே பங்காளி....இதுக்கு தான் எதையும் செய்யிறதுக்கு முன்னாடி மூத்தவன்களோட அட்வைச கேட்டுக்கணும்னு நம்ம மூதாதையர்  சொல்லி வச்சிருக்காங்க, அதையும் நீ கேர் பன்னால,ஒன்ன நெனச்சா கோவம் தான் வருது...

சரி அவ புருஷன் மில்டரியில வேற இருக்கானே அவனுக்கு இன்னுமா  இந்த விஷயம் தெரியாம  இருந்திருக்கும், அவன் வந்து ஒன்னோட லுல்லாவுலையே சுடுறதுக்கு முன்னாடி, எங்கயாச்சும் அமெரிக்கவுலையோ, ஆப்ரிக்கவுலையோ போய் ஒளிஞ்சிக்க, முடியலையா Atleast ஒரு புல்லெட் ப்ரூப் ஜட்டியவாச்சும் வாங்கி மாட்டிக்கிற வழிய பாரு....

சரி அது என்ன ராசா எதோ Tablet எல்லாம் போடுறியே, வயாகராவா, அதுக்குள்லேயேவா வீக்கா போய்ட்ட, நல்ல கறு,கறுன்னு எரும கன்னுக்குட்டி மாதிரி தெம்பா தான இருக்க, ஆமா தெனமும் இதே வேலையா இருந்த யாரு தான் வீக்காக மாட்டா, சரி ஒரு வேலை இளிச்சவாய் தனமா ஜெயிலுக்கு,கியிளுக்கு போற சூழ்நிலை வந்திச்சின, ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டு, மறக்காம நம்ம சிவராஜ் சித்த வயித்தியர போய் பாத்துரு.....

ஒரே நாள்ல ஒன்னோட கோமனத்த டார்,டாரா கிளிட்சிபுட்டான்களே பங்காளி அந்த டிவி காரங்க,  ஒனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன,ஐயா முன்னாடி அஜித் மாதிரி உதார்,கிதார்  உட்டியா இல்ல,அவைங்க டிவிக்கு புரோகிராமு, கிரோகிராமு பண்ண மாட்டேன்னு அடம் புடிட்சியா  இப்பவாச்சும் உண்மைய சொல்லு,

நீ சொல்ல மாட்ட , அத விடு  இந்த பிரச்சனயிலேர்ந்து எஸ்கேப் ஆகா ஒனக்கு ஒரு அட்வைஸ் குடுக்குறேன் கேட்டுக்க,எதாவது பெரிய தலைக்கு நம்ம ரஞ்சி பொண்ணு மாதிரி ரெண்டு வெயிட் பார்டியா பார்த்து ரூட் போட்டுகுடுத்து தப்பிக்க பாரு, உன்கிட்ட தான் இந்த மாதிரி நெறைய குஜால்ஸ் இருக்கும் போல தெரியுதே, அதவிட்டுட்டு நம்ம பிரேமானந்தா மாதிரி கேன தனமா உள்ள, கிள்ள போயிராத  அம்புட்டுதான் சொல்லுவேன்....சூதானமா நடந்துக்க.....

கடைசி,கடைசியா உன்கிட்ட ஒரே ஒரு  ரெக்வேஸ்ட்டு, உள்ள போறமாதிரி ஒரு சுச்சிவேசன் வந்துட்ட நம்மள மறந்துறாத ராசா....பெருசா ஒன்னும் கேக்கமாட்டேன், உன்னோட அடுத்த வாரிசா என்னைய அறிவிச்சி,  சின்னவர் போஸ்ட்ல மட்டும் 
உக்காரவட்சிட்டு போய்டு ராசா ஒன்னக்கு புண்ணியமா போகும், எனக்கும் உன்னைய மாதிரியே ஆன்மீக தொண்டு ஆட்டனும்னு, சீ ஆற்றனும்னு ஆச, ஆசையா இருக்கு.........

இத படிச்சி ரொம்ப டயர்ட் ஆகி இருப்பீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க ஒரு சோக்கு....

If Gay Relationship Recognises in India....
The Tailor will Ask You, Where Should i Fix the Zip in your Pant Sir,Front or Back.?
அன்புடன் சப லிஸ்ட்    சுப்புணி ...                                                                                                                                                                         

( பி.கு ) தம்பிக்கு ஸ்பிலிட் பர்சனாலிட்டியாம், டாக்டர் சொல்லி இருக்காரு, இனிமே மேட்டருக்கு தகுந்த மாதிரி ஒரு ஒரு கேரக்டரா வந்து Current Affaires அ அலசி காயப்போட ஐடியா பண்ணி வச்சிருக்கான்...நீங்க தான் கேர்புள்லா இருந்துக்கனும்...

By ..........................தம்பி....5 comments:

Anonymous said...

superrrrrrrrrrrrrrrr. well done

Vels said...

Super said.

sakthi said...

ranjitha cd yengay kidaikum? ithuthan ipoh yellrudaiya kavalai.Budget la petrol yeripochamay ?yaruku kavalai?

Anonymous said...

//பக்கத்துலதான் நம்ம சங்கராச்சாரி இருக்காரு அவருகிட்ட கேட்டுருக்கலாம், அதவிடு Atleast ஒரு STD போட்டு நம்ம சாய் பாபாகிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்//
அதுவும் இல்லன்னா, அந்த கேரளா கெழ‌வி அமிர்தமியிக்கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்.
அப்புறம், இந்த ரெண்டு 'ஆம்பள அம்மா' இருக்குதுங்களே.. மருவத்தூர்லயும், வேலூர்லயும்... அதுகல ஏன் கணக்குலய சேக்க மாட்டேங்குறீங்க?

//நல்ல கறு,கறுன்னு எரும கன்னுக்குட்டி மாதிரி தெம்பா தான இருக்க,//
ஹஹஹஹஹஹாஆஆஆஅ.... செம காமெடி...

//ஒனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன,ஐயா முன்னாடி அஜித் மாதிரி உதார்,கிதார் உட்டியா இல்ல,அவைங்க டிவிக்கு புரோகிராமு, கிரோகிராமு பண்ண மாட்டேன்னு அடம் புடிட்சியா//
இது சூப்பர்.

//இப்பவாச்சும் உண்மைய சொல்லு//
இந்த ராஸ்கல் சொல்ல மாட்டான்.

Raja

தம்பி.... said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, சக்தி ரஞ்சிதா CD கடச்சா எனக்கும் ஒரு காப்பி மறக்காம அனுப்பிருங்க...........

Post a Comment