நடிகையோட இடுப்ப பத்தி எழுதுனா படிப்பீங்க, நல்ல விஷயம் எழுதுனா படிக்கவா போறீங்க, எதாவது பதிவு போடனும்கிரதுக்காக இத எழுதல...என்னோட அனுபவம்.
Any Way....நான் ஊதுற சங்க ஊதுறேன், கேட்ட கேளுங்க....
அதுக்கு முண்ணாடி இத படிங்க.....
http://www.dinamalar.com//world_detail.asp?news_id=4627

நான் ஒரு 3 வருசத்துக்கு முன்னாடி 81 கிலோ இருந்தேன், தொப்ப 36 இன்ச் இருந்திச்சி..நெறைய மாமூல் வர்ற பூரிப்புல நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு பெருத்து பெரிய குட்டியா இருந்த நான், சிறுத்து சிறுத்த குட்டியா மாறுறதுக்கு என்னென்னமோ செஞ்சி பார்த்தேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... மாசம் 2 ஆயிரம் கட்டி ஹெல்த் கிளப்ல சேர்ந்தேன், தொடர்ந்து 2 வருஷம் போனேன், டயட், யோகா, அரோபிக்ஸ் எல்லாம் பண்ணி 10 கிலோ ஒடம்ப கொறட்சேன், But என்னோட திருவாளர் தொப்ப மட்டும் கொஞ்சம் கூட கொறயல....
விளம்பரத்த பாத்துட்டு இந்த சோனா பெல்ட்டு,ஆப்ஸ் கிங் கிட்,எல்லாம் வாங்கி Use பண்ணி பார்த்திட்டேன்,காசு தான் செலவாட்சே தவிர அப்பவும் தொப்ப குறையற மாதிரி தெரியல....
நான் Basical லா சோம்பேறி,நோகாம நொங்கு தின்கிறது எப்புடின்னு யோசிச்சிகிட்டு இருந்த அப்பத்தான் என்னோட கூட வேலை பாக்குற ஒரிசாகாரன், அவனோட பிரண்டு,ஒரு பிரபலமான Body Shape Up பண்ணுற நிலையத்துல ( அதாம்பா சினிமா காரவுங்கல்லாம் போவாங்களே )சேர்ந்து எந்த வித Physical Exercise ம் இல்லாம ஆறு மாசத்துல இருபது கிலோ ஒடம்ப கொறச்சி, தொப்ப கிப்ப இல்லாம செம ஹான்ட்செம் ஆ ஆனா கதைய சொல்லி நாமளும் சேருவமானு கேட்டான்,
சேருவோம்னு முடிவு பண்ணி போய் விசாரிச்சா, கொறஞ்சது 20 Session ஆவது ஒருநாள் விட்டு ஒருநாள் அட்டென் பண்ணனும், அதுல 10 Tummy Tuck க்கும்,10 Sliming Treatment ம் பண்ணுவோம்,கொஞ்சம் டயட்ல மட்டும் இருந்தா போதும், ஒரு Session க்கு Rs.750 + Service Tax ன்னு சொன்னாங்க..சரீன்னு நானும் அவனும் ஆளுக்கு 17,000 ஆயிரம் கட்டி சேர்ந்தோம், என்னா ஆட்சிரியம் அடுத்த 40 நாளைல, 2 கிலோ ஒடம்பு கொறஞ்சி, தொப்ப 36 Inch லேர்ந்து 32 inch க்கு வந்துட்டு, ஊருக்கு போனா என்னடா 10 வயச கொறட்சிட்டன்னு எல்லாரும் சொன்னப்ப வானத்துல பறக்குற மாதிரி இருந்திச்சி.....
அதுக்காக மாசா, மாசம் 17 ஆயிரமா செலவு பண்ண முடியும், அப்பறம் என்ன,அங்க என்னா Tecnic,Use பண்ணுறாங்கன்னு தெரிஞ்சி போச்சி...நானே வீட்டுலேயே Tummy Tuck பண்ண ஆரம்பிச்சுட்டேன், இது நடந்து 1.1/2 வருஷம் ஆகி போச்சி, இப்பவும் என்னோட இடுப்பளவு 32 Inches தான்....அதான் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் அப்படிங்கற நோக்கத்துல, நீங்களும் வீட்லயே Tummy Tuck பண்ணுறது எப்படின்னு சொல்லிதர போறேன்...
இதுல 10 Sliming Treatment ன்னு அவங்க சொன்னது, காசு புடுங்குற Tecnic தான் அது வெறும் சோனா பெல்ட் கட்டுறது தான்...இதுல Tummy Tuck பண்ணுறது தான் முக்கியம்....
Tummy Tuck செய் முறை விளக்கம் :
இது ஒன்னும் கம்ப சூத்திர வேலை இல்ல, சாதாரண விஷயம் தான்,ஈஸியா செய்யலாம்,தினமும் ஒரு 15 to 20 நிமிஷம், நின்ற நிலையில நீங்களவோ, இல்ல படுக்கைல மல்லார்ந்து படுத்த நிலையில நீங்களாகவோ, இல்ல உங்க Partner நற கொண்டோ செய்ய சொல்லலாம்...
இதுக்கு Shape Up Oil, மற்றும் Shape Up Gel தேவைப்படும் இது எல்லா Medical மற்றும் Super Market கள்ளையும் கிடைக்கும், கிழே உள்ள படத்த பாருங்க...
வயித்துல மேல உள்ள படத்துல அம்பு குறி போட்டிருக்க இடங்கள்ள தான் அதிகமா கொழுப்பு சேர்ந்து தொப்பையா உருவெடுக்கும்,முதல்ல தொப்புளை சுற்றி உள்ள இந்த இடங்கள்ள Shape Up Oil லா கொஞ்சமா தடவி கிழே உள்ள படத்துல செய்யுற மாதிரி, நீங்களே சுயமா செய்யும் போது தொப்புளுக்கு மேலே ஒரு கையையும், தொப்புளுக்கு கிழே ஒரு கையையும் வச்சி ( இடது கை வலப்பக்கம் போற மாதிரியும், வலது கை இடப்பக்கமா போற மாதிரியும் கொஞ்சம் அழுத்தி Massage பண்ணுங்க...இது ஒரு 10 நிமிஷம், அப்பறம் Shape Up Gel தடவி மறுபடியும் ஒரு 10 நிமிஷம்,இதே மாதிரி massage பண்ணுங்க...
படத்துல கூட ரெண்டு கையும் நேரா வருது, இதே மாதிரி தொப்புளுக்கு மேலயும், கிழேயும் உங்க கை வரணும்,அடுத்து உங்க ரெண்டு கை கட்ட வெரல வச்சி,படம் எண் 1 லா அம்புகுறி போட்டுருக்க இடத்துல, மேலேர்ந்து கிழேயும், கிலேர்ந்து மேலயும் நல்லா அழுத்தி Massage பண்ணுங்க....இதே மாதிரி கட்ட வெரலால, தொப்புள சுத்தியும் பண்ணுங்க...
இதே உங்க Partner உங்களுக்கு Massage பன்னுனாருன்னா, முதல இடபக்கம் உட்கார்ந்து பண்ணிட்டு, அடுத்து வலப்பக்கம் செய்ய சொல்லுங்க, நீங்க கொழுப்பு உள்ள இடத்துல மட்டும் தான் Massage பண்ணுறதால,உங்க குடலுக்கு எதுவும் பாதிப்பு வராது....இதே மாதிரி உங்க இடுப்பு சதையையும் Massage பண்ணி குறைக்கலாம்...Massage முடிஞ்ச பிறகு ஒரு டவல வெது வெதுப்பான சுடு தண்ணியில நனைத்து கொஞ்சமா புளிஞ்சி Massage பண்ணுன எடத்துல ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுங்க...உங்க எக்ஸ்ட்ரா கொழுப்பெல்லாம் கரைந்து சிறு நீர் வழியா வெளியேறிவிடும்....
இதுக்குன்னு டயம் ஒதுக்க முடியாதவங்க, காலைல குளிக்கபோகும் முன் இந்த Massage பண்ணிட்டு குளிக்கலாம்.ஆரம்பத்துல கொஞ்சம் கை வலிக்கத்தான் செய்யும், போக,போக சரியாகிடும்.
முக்கியமா Diet பாலோ பண்ணுங்க, ரொம்ப Crush Diet வேண்டாம், நாலு இட்லி தின்கிற எடத்துல மூணு இட்லி சாப்பிடுங்க, இதோட கொஞ்சம் காய்கறி சாலட், அப்பறம் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் ரெண்டு இட்லியா குறைங்க, ஆரம்பத்துல இது கஷ்டமா தான் இருக்கும் அப்பறம் சரியாகிடும், ரொம்ப Tired ஆ இருக்கா Vital-Z ன்னு ஒரு பவுடர் இருக்கு அத வாங்கி தண்ணில கலந்து குடிங்க, இல்லனா எதாவது ஜூஸ்.அப்பறம் இப்படி ஆகிடுவிங்க....
இத விட சீக்கிரமா தொப்ப கொரயனும்னா, Tummy Vibrate பண்ணுற Kit ஒன்னு இருக்கு, Iron Box மாதிரி இருக்கும், இது ஒரு 1500 to 2000 ருபாய் இருக்கும்,தொப்பைல கொஞ்சம் பவுடர் போட்டு இத வச்சி ஒரு பாத்து நிமிஷம் Vaibrate பண்ணிட்டு, அதுக்கு பிறகு மேலே சொன்ன மாதிரி Massage பண்ணுங்க,
இல்ல எனக்கு நேரமும் இருக்கு, பர்சும் வெய்ட்டா இருக்கு அப்படிங்கறவங்க Body Shape Up பண்ணுற நிலையங்களுக்கு போங்க,
இந்த தகவல்கள் பயன் உள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.....
இது எதுவுமே முடியாதுங்குற சோம்பேறிங்க, கத்திய வச்சி மாங்காவ கீருற மாதிரி தொப்பைய அறுத்து போட்டுட்டு மேல போங்க.....
By ..தம்பி ................
இதுல 10 Sliming Treatment ன்னு அவங்க சொன்னது, காசு புடுங்குற Tecnic தான் அது வெறும் சோனா பெல்ட் கட்டுறது தான்...இதுல Tummy Tuck பண்ணுறது தான் முக்கியம்....
Tummy Tuck செய் முறை விளக்கம் :
இது ஒன்னும் கம்ப சூத்திர வேலை இல்ல, சாதாரண விஷயம் தான்,ஈஸியா செய்யலாம்,தினமும் ஒரு 15 to 20 நிமிஷம், நின்ற நிலையில நீங்களவோ, இல்ல படுக்கைல மல்லார்ந்து படுத்த நிலையில நீங்களாகவோ, இல்ல உங்க Partner நற கொண்டோ செய்ய சொல்லலாம்...
இதுக்கு Shape Up Oil, மற்றும் Shape Up Gel தேவைப்படும் இது எல்லா Medical மற்றும் Super Market கள்ளையும் கிடைக்கும், கிழே உள்ள படத்த பாருங்க...
வயித்துல மேல உள்ள படத்துல அம்பு குறி போட்டிருக்க இடங்கள்ள தான் அதிகமா கொழுப்பு சேர்ந்து தொப்பையா உருவெடுக்கும்,முதல்ல தொப்புளை சுற்றி உள்ள இந்த இடங்கள்ள Shape Up Oil லா கொஞ்சமா தடவி கிழே உள்ள படத்துல செய்யுற மாதிரி, நீங்களே சுயமா செய்யும் போது தொப்புளுக்கு மேலே ஒரு கையையும், தொப்புளுக்கு கிழே ஒரு கையையும் வச்சி ( இடது கை வலப்பக்கம் போற மாதிரியும், வலது கை இடப்பக்கமா போற மாதிரியும் கொஞ்சம் அழுத்தி Massage பண்ணுங்க...இது ஒரு 10 நிமிஷம், அப்பறம் Shape Up Gel தடவி மறுபடியும் ஒரு 10 நிமிஷம்,இதே மாதிரி massage பண்ணுங்க...
இதே உங்க Partner உங்களுக்கு Massage பன்னுனாருன்னா, முதல இடபக்கம் உட்கார்ந்து பண்ணிட்டு, அடுத்து வலப்பக்கம் செய்ய சொல்லுங்க, நீங்க கொழுப்பு உள்ள இடத்துல மட்டும் தான் Massage பண்ணுறதால,உங்க குடலுக்கு எதுவும் பாதிப்பு வராது....இதே மாதிரி உங்க இடுப்பு சதையையும் Massage பண்ணி குறைக்கலாம்...Massage முடிஞ்ச பிறகு ஒரு டவல வெது வெதுப்பான சுடு தண்ணியில நனைத்து கொஞ்சமா புளிஞ்சி Massage பண்ணுன எடத்துல ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுங்க...உங்க எக்ஸ்ட்ரா கொழுப்பெல்லாம் கரைந்து சிறு நீர் வழியா வெளியேறிவிடும்....
இதுக்குன்னு டயம் ஒதுக்க முடியாதவங்க, காலைல குளிக்கபோகும் முன் இந்த Massage பண்ணிட்டு குளிக்கலாம்.ஆரம்பத்துல கொஞ்சம் கை வலிக்கத்தான் செய்யும், போக,போக சரியாகிடும்.
முக்கியமா Diet பாலோ பண்ணுங்க, ரொம்ப Crush Diet வேண்டாம், நாலு இட்லி தின்கிற எடத்துல மூணு இட்லி சாப்பிடுங்க, இதோட கொஞ்சம் காய்கறி சாலட், அப்பறம் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் ரெண்டு இட்லியா குறைங்க, ஆரம்பத்துல இது கஷ்டமா தான் இருக்கும் அப்பறம் சரியாகிடும், ரொம்ப Tired ஆ இருக்கா Vital-Z ன்னு ஒரு பவுடர் இருக்கு அத வாங்கி தண்ணில கலந்து குடிங்க, இல்லனா எதாவது ஜூஸ்.அப்பறம் இப்படி ஆகிடுவிங்க....
இத விட சீக்கிரமா தொப்ப கொரயனும்னா, Tummy Vibrate பண்ணுற Kit ஒன்னு இருக்கு, Iron Box மாதிரி இருக்கும், இது ஒரு 1500 to 2000 ருபாய் இருக்கும்,தொப்பைல கொஞ்சம் பவுடர் போட்டு இத வச்சி ஒரு பாத்து நிமிஷம் Vaibrate பண்ணிட்டு, அதுக்கு பிறகு மேலே சொன்ன மாதிரி Massage பண்ணுங்க,
இல்ல எனக்கு நேரமும் இருக்கு, பர்சும் வெய்ட்டா இருக்கு அப்படிங்கறவங்க Body Shape Up பண்ணுற நிலையங்களுக்கு போங்க,
இந்த தகவல்கள் பயன் உள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன்.....
இது எதுவுமே முடியாதுங்குற சோம்பேறிங்க, கத்திய வச்சி மாங்காவ கீருற மாதிரி தொப்பைய அறுத்து போட்டுட்டு மேல போங்க.....
By ..தம்பி ................
7 comments:
kola veriyoda eluthi irkeenga.. yaravathu sandai potangala?
no no apudi ellaam illai
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்
முஹம்மது ஷஃபி
பயனுள்ள தகவல் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Great article give more tips
பின்னூட்டம் இட்ட அணைத்து சகோதரர்களுக்கும் நன்றி....
பயனுள்ள தகவல் நண்பரே...
but one doubt shape up tummy trim gel mattum vanginal pothuma or oil is must ta sorry tamil la type panna theriyala
Post a Comment